அம்மா பெண் அங்கே இங்கே Amma Pen Ange Inge Lyrics in Tamil from Magudam Katha Mangai (1957)

Amma Pen Ange Inge Lyrics in Tamil. அம்மா பெண் அங்கே இங்கே - பாடல் வரிகள், Amma Pen Ange Inge song is from Magudam Katha Mangai 1957. The Movie Star Cast is G. Suresh, Padmini and Ragini, Singer Jikki. Singer of Amma Pen Ange Inge is Jikki. Lyrics are written by A. Maruthakasi. Music is given by K. V. Mahadevan. Amma Pen Ange Inge Lyrics in English

  • Song : Amma Pen Ange Inge
  • Movie/Album Name : Magudam Katha Mangai 1957
  • Star Cast : G. Suresh, Padmini and Ragini, Singer Jikki
  • Singer : Jikki
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : A. Maruthakasi

Amma Pen Ange Inge Lyrics in Tamil :

அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

..

கண் கூர்மை பார்த்தே தானே
மாதுன்மேல் மையல் ஆனேன் கனவே மெய்யானதே
கண்ணாளா ஜாடை காட்டி தீயாக நெஞ்சை மாற்றி
நீ எங்கே போகிறே ஓ..பாபு.பாரிங்கே
நீ எங்கே போகிறே.

அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே



ஜம்மென்று ஆடி ஆடி சரியான பாதையை நாடி சந்திப்பேன் உம்மையே சந்தேகந் தன்னைக் கொன்று
மெய்யான அன்பைக் கொண்டு
கேளுங்க உண்மையே ஓபாபு..உண்மையை
கேளுங்க உண்மையே.

அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

..

சொல்லாலே சூரன்தானா பெண்ணென்றால் சும்மாதானா
ஆகாது ஆசையே தோதுள்ள ஐயா மேலே
கூசாமல் ஆசையாலே சின்னப் பெண்ணாடுதே
ஒபாபு ஆடுதே சின்னப் பெண் ஆடுதே.

அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

Amma Pen Ange Inge Lyrics in English :

Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

..

Kann koormai paarthae thaane
Madhunmel maiyal aanaen
Kanavae meiyaandhae
Kannalaa jaadai kaatti
Theeyaga nenjai maatri
Nee engae pogirae..oo..babu paaringae
Nee enage pogirae

Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae



Jammndru aadi aadi
Seriyaana paadhai naadi
Sandhippen ummaiyaeSandhaeganthannai kondru
Meiyaana anbai kondu
Kelunga unmaiyae..oo..babu..unmaiyae
Kelunga unmaiyae

Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae



Sollaalae suranthana
Pennendraal summathaana
Aagathu aasaiyae
Thodhu ulla aiyaa melae
Koosaamal aasaiyaalae
Chinna penn aadhudhae oo babu aadudhae
Chinna pen aadudhae

Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

See More Songs of Magudam Katha Mangai 1957