அலங்காரம் போதுமடி Alangaram Pothumadi Lyrics in Tamil from Mr Sampath (1972)

Alangaram Pothumadi Lyrics in Tamil. அலங்காரம் போதுமடி - பாடல் வரிகள், Alangaram Pothumadi song is from Mr Sampath 1972. The Movie Star Cast is R. Muthuraman, Major Sundararajan, Cho Ramasamy, Poornam Viswanathan, Venniradai Moorthy, Jaya Guhanathan, Manorama and Sukumari, Singer T. M. Soundarajan. Singer of Alangaram Pothumadi is T. M. Soundarajan. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Alangaram Pothumadi Lyrics in English

  • Song : Alangaram Pothumadi
  • Movie/Album Name : Mr Sampath 1972
  • Star Cast : R. Muthuraman, Major Sundararajan, Cho Ramasamy, Poornam Viswanathan, Venniradai Moorthy, Jaya Guhanathan, Manorama and Sukumari, Singer T. M. Soundarajan
  • Singer : T. M. Soundarajan
  • Music Composed by : M. S. Vishwanathan
  • Lyrics written by : Vaali

Alangaram Pothumadi Lyrics in Tamil :

அலங்காரம் போதுமடி
அலங்காரம் போதுமடி
சௌபாக்கியமே அழகு ஓவியமே
உன் அலங்காரம் போதுமடி.

மூக்குத்தியை கழட்டடி
நான் முத்தாடும் போது
அது குத்தாதோடி
இது தோடி இது தோடு..
காது தோட்டை கழட்டடி
அது காதோடு நான் பேச தோதல்லடி.
அது காதோடு நான் பேச தோதல்லடி

அலங்காரம் போதுமடி

ஒட்டியாணம் ஏதுக்கடி
அடி அசடே ஒட்டியாணம் ஏதுக்கடி
அது ஒட்டி உறவாட ஒத்து வராதடி
ஒட்டி உறவாட ஒத்து வராதடி
ஒட்டியாணம் ஏதுக்கடி..

மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே
பேஷ் பேஷ்
ஆள் ஆகி வரச் சொல் ஆளானதாலே
சுவாமி
பாக்கி. ஏது பாக்கி
எல்லாத்தையும்தான் கழட்டிக்கிட்டீங்களே

ஆள் ஆகி வரச்சொல் ஆள் ஆனதாலே
நூலாகி துரும்பாகி தாளாத முகத்தில்
மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே

தங்கச் சேலை எதுக்கடி ஆங்..
இந்தச் சேலை எதுக்கடி உன்
கட்டழகுக்கேத்த பட்டு சேலை இருக்க
கட்டிக் கொள்ள நானும் ரசித்திடவே
ரசித்திடவே ரசித்திடவே

கண்ணே கிளியே காதல் கலையே
மாசறு பொண்ணே மணியே சனியே
சனியா..
மணியே.கனியே..
கனியா..

கோபம் கொள்ளாதே மானே
தாபம் கொள்ளாதே
கொஞ்சக் கூடாதோ
நானே கேகெஞ்சக்கூடாதோ
சுவாமி
ஆஹ்ஹ்ஹாஹ்ஹா

Alangaram Pothumadi Lyrics in English :

Alangaram podhumadi
Alangaram podhumadi
Sowbagiyamae azhagu oviyamae
Un alangaram podhumadi

Mookuthiyai kazhattadi
Naan muthaadum podhu
Adhu kuthaathoodi
Idhu thodi. idhu thodu
Kaadhu thottai kazhattadi
Adhu kaadhodu naan pesa thodhalladi
Adhu kaadhodu naan pesa thodhalladi

Alangaram podhumadi

Ottiyanam yedhukkadi
Adi asadae ottiyanam yedhukkadi
Adhu otti uravaada oththu varadhadi
Otti uravaada oththu varadhadi
Ottiyanam yedhukkadi

Maal aagi ponen naan ungal melae
Besh besh
Maal aagi ponen naan ungal melae
Aal aagi vara sol aalanadhanalae
Swaami
BakkiYedhu bakki
Ellathaiyum thaan kazhattikittingalae

Aal aagi varasol aal aanadhalae
Noolaagi thurumbaagi thaaladha mugathil
Maal aagi ponnen naan ungal melae

Thanga saelai yedhukkadi
Aaang
Indha saelai yedhukkadi
Un kattazhaguketha pattu saelai irukka
Katti kolla naanum rasithidavae
Rasithidavae rasithidavae

Kannae kiliyae kaadhal kalaiyae
Maasaru ponnae maniyae saniyae
Saniyaa
Maniyae.. kaniya
Kaniya

Kobam kolladhae maanae
Thaabam kolladhae
Konja koodatho
Naanum kekenjakoodathoo
Swaami
Hahahahahhaha

See More Songs of Mr Sampath 1972

Other Songs from - Mr Sampath
1
Aarambam Yaaridam

S. P. Balasubrahmanyam and P. Susheela

2
Ore Kelvi Unaai Ketpen

M. S. Vishwanathan and Chorus