அ ஆ இ Ah Aah Eee Lyrics in Tamil from Sathanai (2006)

Ah Aah Eee Lyrics in Tamil. அ ஆ இ - பாடல் வரிகள், Ah Aah Eee song is from Sathanai 2006. The Movie Star Cast is Master Kishen and Jackie Shroff, Singers. Singer of Ah Aah Eee is K. S. Chithra and Manikka Vinayagam. Lyrics are written by Na. Muthu Kumar. Music is given by Premkumar S. Ah Aah Eee Lyrics in English

  • Song : Ah Aah Eee
  • Movie/Album Name : Sathanai 2006
  • Star Cast : Master Kishen and Jackie Shroff, Singers
  • Singer : K. S. Chithra and Manikka Vinayagam
  • Music Composed by : Premkumar S
  • Lyrics written by : Na. Muthu Kumar

Ah Aah Eee Lyrics in Tamil :

அ ஆ இ ஈ உ ஊ

ஹே படிக்கலன்னா மக்கு
ஆனா கஷ்டம்தாண்டா எழுத படிக்கிறது
ஆனா படிச்ச பின்னே ரொம்ப புடிக்கிறது

அ ன்னா அம்மா டா ஆ ன்ன ஆடுடா

இ ன்னா இலை கேளு ஈ ன்னா ஈழனா டா

கொண்டா கொண்டா ஸ்லேட் கொண்டா

பல்பதாலே எழுதுவண்டா

அறிவு கண் திறக்கட்டும்
அனைத்தும் கை பழகட்டும்

அ ஆ இ ஈ உ ஊ

ஹே படிக்கலன்னா மக்கு

பள்ளிக்கூடம் கசந்த பின்னே ஸ்லம்மு போறானே

ஏபிசிடி சொல்ல சொல்லி திருப்பி சொல்றானே

காலைல எந்திரிச்சி பேப்பர் பொருக்குறானே

கான்வென்ட் பசங்கள எல்லாம் பிரண்டா மாத்துரானே
ஒன்னாங்க்லாஸ் பரிச்சை இன்றி பாசு ஆனானே
ரெண்டாங்க்லாஸ் பாடம் கூட படிச்சி முடிச்சானே

குட்டீஸ் எல்லாம் குருவாக
கல்வியும் இங்க எருவாக

ஹே எல்லோரும் கேளுங்க ஏகலைவன் இவனானான்
கொஞ்சூண்டு காலத்திலே குருவுக்கே குருவானான்

நாளை இவன் கையிலே நாட்கள் இவன் பையிலே

அ ஆ இ ஈ உ ஊ

ஹே படிக்கலன்னா மக்கு ஆ..

அந்த கால தெருவிளக்கில் அண்ணா படிச்சாரு

அமெரிக்கா காலேஜையே அரிவால் அடிச்சாரு

ராமேஸ்வரம் பிளாட்பாரத்தில் பேப்பர் வித்தாரு

ராப்பகல் படிச்சு அப்துல் கலாமு பிரசிடன்ட் ஆனாரு
பேப்பர் பொருக்கி பள்ளிக்கு வெளியே சம்பு படிச்சானே
மூனாங்க்லாச நாலாங்க்லாசையும் கரச்சி குடிச்சானே

ஓ டாக்டர் ஆகா போவானோ
அவன் இஞ்சினியர் ஆவானோ
வக்கீலா இவன் மாறி வாதம்தான் செய்வானோ
வரலாற இவன் மாறி வெளிச்சங்கள் தருவானோ
நாளை இவன் கையிலே
நாட்கள் இவன் பையிலே

அ ஆ இ ஈ உ ஊ

ஹே படிக்கலன்னா மக்கு

கொண்டா கொண்டா ஸ்லேட் கொண்டா

பல்பதாலே எழுதுவண்டா

அறிவு கண் திறக்கட்டும்
அனைத்தும் கை பழகட்டும்

அ ஆ இ ஈ உ ஊ
ஹே படிக்கலன்னா மக்கு

ஆ ஆ.

Ah Aah Eee Lyrics in English :

Ah aah e ee uh ooo

Hey padikkalanna makku
Aana kashtamthaanda ezhutha padikirathu
Aana padicha pinne romba pudikirathu

Aa nna amma da aah nna aadadaa

E nna ilaikelu ee nna eelana da

Konda konda slate kondaa

Palbathaale ezhuthuvandaa

Arivu kan thirakattum
Anaithum kai pazhagattum

Ah aah e ee uh ooo

Hey padikkalanna makku.. aah..

Pallikkoodam kasantha pinne sambu poraane

Abcd solla solli thiruppi solraane

Kaalaila enthirichi paper porukkuraane

Convent pasangala ellaam friend ah maathraane
Onnaanglass parichai indri paasu aanaane
Rendaanglass paadam kooda padichi mudichaane

Kutties ellaam guruvaaga
Kalviyum inga eruvaaga

Hey ellorum kelunga yegalaivan ivananaan
Konjoondu kaalathile guruvukke guruvanaan

Naalai ivan kaiyile
Naatkal ivan paiyile

Ah aah e ee uh ooo
Hey padikkalanna makku.. aah..

Antha kaala theruvilakkil anna padicharu

America collegaye arivaal adichaaru

Rameswaram platforathil paper vithaaru

Raapagal padichu abdul kalaamu president aanaaru
Paper porukki palliku veliye sambu padichaane
Moonanglasa naalaanglasayum karachi kudichaane

Oh doctor aaga povaano
Avan engineer aavaano
Vakkeela ivan maari vaathamthaan seivaano
Varalaaraa ivan maari velichangal tharuvaano
Naalai ivan kaiyile
Naatkal ivan paiyile

Ah aah e ee uh ooo

Hey padikkalanna makku.. aah..
Aana kashtamthaanda ezhutha padikirathu
Aana padicha pinne romba pudikirathu

Aa nna amma da aah nna aadadaa

E nna ilaikelu ee nna eelana da

Konda konda slate kondaa

Palbathaale ezhuthuvandaa

Arivu kan thirakattum
Anaithum kai pazhagattum

Ah aah e ee uh ooo
Hey padikkalanna makku

Aa aahh..

See More Songs of Sathanai 2006

Other Songs from - Sathanai
1
2
Mudiyum Mudiyum

S. P. Balasubrahmanyam and Chorus

3
Ranga Un Mela

Sathya Narayanan

4
Suriyanin Oliyai

Madhu Balakrishnan