அடி ருக்கு ரோஜா லுக்கு Adi Rukku Roja Lookku Lyrics in Tamil from Madurai Sooran (1984)

Adi Rukku Roja Lookku Lyrics in Tamil. அடி ருக்கு ரோஜா லுக்கு - பாடல் வரிகள், Adi Rukku Roja Lookku song is from Madurai Sooran 1984. The Movie Star Cast is Seshaiah Suresh Babu, Vijayakanth, CL Anandan, Chitti Babu, Ganthimathi, Kumari Muthu, Radha Ravi, Senthil Ramamoorthi and Venniradai Moorthy. Singer of Adi Rukku Roja Lookku is Malaysia Vasudevan and S. P. Sailaja. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Adi Rukku Roja Lookku Lyrics in English

  • Song : Adi Rukku Roja Lookku
  • Movie/Album Name : Madurai Sooran 1984
  • Star Cast : Seshaiah Suresh Babu, Vijayakanth, CL Anandan, Chitti Babu, Ganthimathi, Kumari Muthu, Radha Ravi, Senthil Ramamoorthi and Venniradai Moorthy
  • Singer : Malaysia Vasudevan and S. P. Sailaja
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Adi Rukku Roja Lookku Lyrics in Tamil :

ஸ்ஸ்.ஆ

அடி ருக்கு ரோஜா லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்.ஹாய்
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்.

அய்யா சொக்கு சூப்பரு லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்

கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை
வண்டாட்டம் நான் வரவா நாள ஆங்
கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை
வண்டாட்டம் நான் வரவா நாள..

அம்மாடியோவ் நான் செங்கரும்பு
ஆத்தாடியோ நீ கட்டெறும்பு ஹேய்.

அடி ருக்கு ரோஜா லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்ஸ்ஸ்.ஆ
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்

மதுர சூரன் நீதான்
மயங்கிபுட்டேன் நான்தான்
சாட்சி இதுக்கு மீனாட்சிதான்
மதுர சூரன் நீதான்
மயங்கிபுட்டேன் நான்தான்
சாட்சி இதுக்கு மீனாட்சிதான்

அல்லிக்கொடி என் வண்ணக்கிளி
அள்ளிக்கடி என் ஆசக் கிளி
உனைப் பாத்ததும் மனம் ஏங்குது
ஒரு மாதிரி தாகம் ஹேய்.

அய்யா சொக்கு சூப்பரு லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்.
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்.ஹோய்

Adi Rukku Roja Lookku Lyrics in English :

Sshhh..aa.

Adi rukku roja look-ku
Thottaa kickku enakku luck-ku
Pattaalae maraikkum
Udambu thottaalae silirkkum..haai
Pattaalae maraikkum
Udambu thottaalae silirkkum..

Aiyyaa sokku super-ru lookku
Thottaa kick-ku enakku luckku
Mottaaga irukkum
Udambu thottaale silirkkum
Mottaaga irukkum
Udambu thottaale silirkkum

Kandukittaa aala thindukkallu vaazhai
Vandaattam naan varavaa naala aang.
Kandukittaa aala thindukkallu vaazhai
Vandaattam naan varavaa naala

Ammaadiyov naan sengarumbu
Aaththaadiyo nee katterumbu hei

Adi rukku roja look-kuThottaa kickku enakku luck-ku
Mottaaga irukkum
Udambu thottaale silirkkum..sssh..aa.
Mottaaga irukkum
Udambu thottaale silirkkum

Madhura sooran neethaan
Mayangiputtaen naanthaan
Saatchi idhukku meenatchithaan
Madhura sooran neethaan
Mayangiputtaen naanthaan
Saatchi idhukku meenatchithaan

Allikkodi en vannakkili
Allikkadi en aasa kkili
Unai paaththathum manam yaenguthu
Oru maathiri thaagam hei

Aiyyaa sokku super-ru look-u
Thottaa kick-u enakku luck-u
Pattaalae maraikkum
Udambu thottaalae silirkkum
Pattaalae maraikkum
Udambu thottaalae silirkkum..hoi

See More Songs of Madurai Sooran 1984

Other Songs from - Madurai Sooran
1
2
3
Vandhuvidu Vandhuvidu Neeli

S. V. Ponnusami, B. S. Sasireka and Chorus

4
Yaenga Vaikkum Ilasu

Malaysia Vasudevan and S. P. Sailaja