அடி நாகு என் ராசாக்கிளி Adi Naagu En Rasakili Lyrics in Tamil from Karumbu Vil (1980)

Adi Naagu En Rasakili Lyrics in Tamil. அடி நாகு என் ராசாக்கிளி - பாடல் வரிகள், Adi Naagu En Rasakili song is from Karumbu Vil 1980. The Movie Star Cast is Sudhalkar and Subhashini. Singer of Adi Naagu En Rasakili is P. Jayachandran, Maharajan and Krishnamoorthi. Lyrics are written by Muthulingam. Music is given by Ilayaraja. Adi Naagu En Rasakili Lyrics in English

  • Song : Adi Naagu En Rasakili
  • Movie/Album Name : Karumbu Vil 1980
  • Star Cast : Sudhalkar and Subhashini
  • Singer : P. Jayachandran, Maharajan and Krishnamoorthi
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Muthulingam

Adi Naagu En Rasakili Lyrics in Tamil :

அடி நாகு..அடி நாகு..
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா..

காட்டில் புகுந்து புலி புடிச்சேன்
கரடிக் குகையில் எலிப் புடிச்சேன்
ஆட்டை கடிச்ச பெரு நரியை
அமுக்கி பிடிச்சு நான் கடிச்சேன்

கொம்பானையை.வேலாலே
நான் குத்தி கொன்னேனடி
வீரன் நான்தானடி
மயிலே குயிலே மாலைய தரவா..

அடி நாகு..
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா..

முருங்கை மரத்தை முட்டியிலே
மோதி சாய்ச்ச முனியப்பன் நான்
கோட்டை ஏறி குதிச்சிருக்கேன்
பூட்டை உடைச்சு புகுந்திருக்கேன்

ஊருக்குள்ளேஆஆஆ..ஆ. ஊருக்குள்ளே என் கூட குஷ்திக்கு
ஆள் ஏதடி எனக்கு ஈடேதடி
மயிலே குயிலே மாலைய தரவா.

: அடி நாகு..
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ
மயிலே குயிலே மாலைய தரவா..

தேடி வந்த பெண்டுகள
திரும்பிக் கூட பார்த்ததில்லை
அத்த மகளும் எனக்காக
ஆறு வருஷம் காத்திருக்கா

உன் ஆசையால்.ஆ.ஆ..
உன் ஆசையால் தூங்காம ஏக்கத்தில்
மெலிஞ்சேனடி உருகி போனேனடி.
மயிலே குயிலே மாலைய தரவா..

அடி நாகு..
என் ராசாக்கிளி புது ரோசாச் செடி
பக்கம் வந்து நில்லடி
நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ

மயிலே குயிலே மாலைய தரவா..
மயிலே குயிலே மாலைய தரவா..

Adi Naagu En Rasakili Lyrics in English :

Adi naagu..adi naagu
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Kaattil pugunthu puli pudichen
Karadi kugaiyil eli pudichen
Aattai kadichcha peru nariyai
Amukki pidichchu naan kadichen

Kombaanaiyai.velaalae
Naan kuththi konnaenadi
Veeran naanthaandi
Mayilae kuyilae maalaiya tharavaa

Adi naagu..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Murungai maraththa muttiyilae
Modhi saaichcha muniyappan naan
Kottai yaeri kudhichchirukkaen
Poottai udaichchu puguththirukkaen

Oorukkullae.aa.aa.aaaaOorukkullae en kooda kushththikku
Aal yaedhadi enakku eedaethadi
Mayilae kuyilae maalaiya tharavaa

Adi naagu..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee
Mayilae kuyilae maalaiya tharavaa

Thedi vantha pendugala
Thirumbikooda paarththathillai
Aththa magalum enakkaaga
Aaru varusham kaaththirukkaa

Un aasaiyaalaaaa
Un aasaiyaal thoongaama yaekkaththil
Melinjenadi urugi ponaenadi
Mayilae kuyilae maalaiya tharavaa

Adi naagu..
En rasakkili pudhu roja chedi
Pakkam vanthu nilladi
Naan katterumbu katti vellam nee

Mayilae kuyilae maalaiya tharavaa
Mayilae kuyilae maalaiya tharavaa

See More Songs of Karumbu Vil 1980

Other Songs from - Karumbu Vil
1
Malargalile Aarathanai

S. Janaki and Malaysia Vasudevan

2
3