அதுக்கு பிறகுதான் அது Adhukku Piraguthan Adhu Lyrics in Tamil from Velli Ratham (1979)

Adhukku Piraguthan Adhu Lyrics in Tamil. அதுக்கு பிறகுதான் அது - பாடல் வரிகள், Adhukku Piraguthan Adhu song is from Velli Ratham 1979. The Movie Star Cast is Vijayakumar. Singer of Adhukku Piraguthan Adhu is S. Janaki and T. M. Soundarajan. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Adhukku Piraguthan Adhu Lyrics in English

  • Song : Adhukku Piraguthan Adhu
  • Movie/Album Name : Velli Ratham 1979
  • Star Cast : Vijayakumar
  • Singer : S. Janaki and T. M. Soundarajan
  • Music Composed by : M. S. Vishwanathan
  • Lyrics written by : Vaali

Adhukku Piraguthan Adhu Lyrics in Tamil :

அதுக்கு பிறகுதான் அது
ஹான் எதுக்கு பிறகுதான் ஏது
அதுக்கு பிறகுதான் அது
ஹ்ம்ம் எதுக்கு பிறகுதான் ஏது
இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

அதுக்கு பிறகுதான் அது
எதுக்கு பிறகுதான் ஏது

இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

உனக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான்
இருக்கு கோடி ஆசை
தெய்வ சன்னதி திறக்கும் முன்னமே
செய்யக் கூடுமோ பூஜை

உனக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான்
இருக்கு கோடி ஆசை
தெய்வ சன்னதி திறக்கும் முன்னமே
செய்யக் கூடுமோ பூஜை

ஒரு பஞ்சாங்கம் பாக்கட்டுமா இல்லை
ஆரூடம் கேட்கட்டுமா
அடி பொன்னான நேரம் இது நான்
சொல்லாமல் யார் சொல்வது..

அதுக்கு பிறகுதான் அது
எதுக்கு பிறகுதான் ஏது

இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

பருவ நாடகம் அரங்கம் ஏறிட தருணம் என்ன தேவை
பள்ளிப்பாடம் நான் சொல்லி தருகையில்
தள்ளி செல்வதோ பாவை

அது பெண்ணோடு உண்டானது
என் பிறப்போடு உருவானது
மானம் உயிரான பெண்மை இது
மன்னன் உணராத உண்மையிது

அதுக்கு பிறகுதான் அது
எதுக்கு பிறகுதான் ஏது

இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

மாலை மந்திரம் மஞ்சள் குங்குமம்
நாலும் காண வேண்டும்
கெட்டி மேளங்கள் கொட்டியான பின்
கட்டில் ஆசைகள் தோன்றும்

மாலை மந்திரம் மஞ்சள் குங்குமம்
நாலும் காண வேண்டும்
கெட்டி மேளங்கள் கொட்டியான பின்
கட்டில் ஆசைகள் தோன்றும்

அதை எப்போது நான் காண்பது
அடி இப்போது என்னாவது
அந்த கல்யாண காலம் வரை
சொல்லக் கூடாதோ காதல் கதை

அதுக்கு பிறகுதான் அது
எதுக்கு பிறகுதான் ஏது

இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு

Adhukku Piraguthan Adhu Lyrics in English :

Adharkku piragu thaan adhu

Hahaan edharkku piraguthaan yedhu

Adharkku piragu thaan adhu

Hmm edharkku piraguthaan yedhu

Idharkku melum naan vilakka thevaiyaa
Konja kaalam nee poru poru poru

Adharkku piragu thaan adhu

Edharkku piraguthaan yedhu

Idharkku melum naan vilakka thevaiyaa
Konja kaalam nee poru poru poru

Unakku mattumaa enakkum koodathaan
Irukku kodi aasai
Deiva sannadhi thirakkum munnamae
Seiya koodumoo poojai

Unakku mattumaa enakkum koodathaan
Irukku kodi aasai
Deiva sannadhi thirakkum munnamae
Seiya koodumoo poojai

Oru panjaangam pakkattumaa
Illai aarudam kettkattuma
Adi ponnaana neram idhu naan
Sollamal yaar sonnadhu

Adharkku piragu thaan adhu

Edharkku piraguthaan yedhu

Idharkku melum naan vilakka thevaiyaa
Konja kaalam nee poru poru poru
Paruva nadagam arangam yerida
Tharunam enna thevai
Pallipaadam naan solli tharugaiyil
Thalli selvadhoo paavai

Adhu pennodu undaanadhu
En pirappodu uruvaanadhu
Maanam uyiraana penmai idhu
Mannan unaraadha unmaiyidhu

Adharkku piragu thaan adhu

Edharkku piraguthaan yedhu

Idharkku melum naan vilakka thevaiyaa
Konja kaalam nee poru poru poru

Maalai mandhiram manjal kumkkumam
Naalum kaana vendum
Ketti melangal kottiyaana pin
Kattil aasaigal thondrum

Maalai mandhiram manjal kumkkumam
Naalum kaana vendum
Ketti melangal kottiyaana pin
Kattil aasaigal thondrum

Adhai eppodhu naan kaanbadhu
Adi ippodhu innavadhu
Andha kalyaana kaalam varai
Solla koodatho kaadhal kadhai

Adharkku piragu thaan adhu

Edharkku piraguthaan yedhu

Idharkku melum naan vilakka thevaiyaa
Konja kaalam nee poru poru poru

See More Songs of Velli Ratham 1979

Other Songs from - Velli Ratham
1
Avalidam Kelungal Vazhi

L. R. Eswari and Seerkazhi Govindarajan

2
Kalaimagal Alaimagal Malaimagal

P. Susheela and P. Jayachandran