ஆவணி மாசம் பொறக்கட்டும் Aavani Masam Porakkattum Lyrics in Tamil from Ponnu Pudichirukku (1984)

Aavani Masam Porakkattum Lyrics in Tamil. ஆவணி மாசம் பொறக்கட்டும் - பாடல் வரிகள், Aavani Masam Porakkattum song is from Ponnu Pudichirukku 1984. The Movie Star Cast is Pandian and Ravathi. Lyrics are written by Pulamaipithan. Music is given by Chandrabose. Aavani Masam Porakkattum Lyrics in English

  • Song : Aavani Masam Porakkattum
  • Movie/Album Name : Ponnu Pudichirukku 1984
  • Star Cast : Pandian and Ravathi
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Pulamaipithan

Aavani Masam Porakkattum Lyrics in Tamil :

நல்ல நேரம் பொறந்திருச்சு.ஆ.ஆ.
யோகம் வந்திருச்சு.ஆ.ஆ.

ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
தாவணி சேல இடுப்புல
எங்கடி நிக்குது சின்னப் புள்ள

காரணத்த கேட்டுக்கடி
நெஞ்சுக்குள்ள போட்டுக்கடி
பாக்கு வச்சு ஊர அழைக்குற
சேதி தெரிஞ்சுக்கோ சின்னப் புள்ளே

ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
தாவணி சேல இடுப்புல
எங்கடி நிக்குது சின்னப் புள்ள



மாமன்மார் வரிசையெல்லாம் மகராசி உனக்கு வரும்
பொன்னம்மா சின்னம்மா பொறுத்திரடி



காங்கேயம் எருது கட்டி கடையாணி சலங்கை கட்டி வண்டிதான் எத்தன வருகுதடி
கல்யாணமாம் கச்சேரியாம்
ஊரெங்குமே கொண்டாட்டம்தான்

ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள

தோட்டத்து எலவம் பஞ்சில் தலகாணி மெத்தை தச்சி
கட்டில போட்டுக்க என்னடி வெட்கம்
ஆயிரம் கண் படுமோ அடியாத்தி புண்படுமோ
அம்மம்மா அத்தன அழகுமல்லோ
ஆராரிரோ நீ பாடடி அலுங்காமலே தாலாட்டடி

ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
தாவணி சேல இடுப்புல
எங்கடி நிக்குது சின்னப் புள்ள

காரணத்த கேட்டுக்கடி
நெஞ்சுக்குள்ள போட்டுக்கடி
பாக்கு வச்சு ஊர அழைக்குற
சேதி தெரிஞ்சுக்கோ சின்னப் புள்ளே

ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
தாவணி சேல இடுப்புல
எங்கடி நிக்குது சின்னப் புள்ள

Aavani Masam Porakkattum Lyrics in English :

Nalla neram poranthiruchchu.aa.aa..
Yogam vanthiruchchu.aa.aa..

Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Thaavani sela iduppula
Engadi nikkuthu chinna pulla

Kaaranaththa kettukkadi
Nenjukkulla pottukkadi
Paakku vachchu oora azhaikkura
Saedhi therinjukko chinna pullae

Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Thaavani sela iduppula
Engadi nikkuthu chinna pulla



Mamanmaar varisaiyellaam magaraasi unakku varum
Ponnammaa chinnammaa poruththiradi



Kaangeyam eruthu katti kadaiyaani salangai kattiVandithaan eththana varuguthadi
Kalyaanamaam katcheriyaam
Oorengumae kondaattamthaan

Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla

Thottaththu elavam panjil thalagaani meththai thachchi
Kattila pottukka ennadi vetkkam
Aayiram kann padumo adiyaaththi punpadumo
Ammammaa aththana azhagumallo
Aaraariro nee paadadi alungaamalae thaalaattadi

Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Thaavani sela iduppula
Engadi nikkuthu chinna pulla

Kaaranaththa kettukkadi
Nenjukkulla pottukkadi
Paakku vachchu oora azhaikkura
Saedhi therinjukko chinna pullae

Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Thaavani sela iduppula
Engadi nikkuthu chinna pulla

See More Songs of Ponnu Pudichirukku 1984