ஆட்டங்கள் பல உண்டு Aattangal Pala Undu Lyrics in Tamil from Kadavul Mama (1974)

Aattangal Pala Undu Lyrics in Tamil. ஆட்டங்கள் பல உண்டு - பாடல் வரிகள், Aattangal Pala Undu song is from Kadavul Mama 1974. The Movie Star Cast is R. Muthuraman and Jayachithra, Singer S. Janaki. Singer of Aattangal Pala Undu is S. Janaki. Lyrics are written by A. Maruthakasi. Music is given by T. G. Lingappa. Aattangal Pala Undu Lyrics in English

  • Song : Aattangal Pala Undu
  • Movie/Album Name : Kadavul Mama 1974
  • Star Cast : R. Muthuraman and Jayachithra, Singer S. Janaki
  • Singer : S. Janaki
  • Music Composed by : T. G. Lingappa
  • Lyrics written by : A. Maruthakasi

Aattangal Pala Undu Lyrics in Tamil :

ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
தோற்றத்தில் தெரிவது ஒன்று
மனத் துடிப்பில் இருப்பது ஒன்று
மனத் துடிப்பில் இருப்பது ஒன்று

ஹா..ஆஆ.
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று

தென்றல் காற்றில் மலர்க்கூட்டம் ஆடுமொரு
ஆட்டம் பார்க்க அழகூட்டும்
சீறும் புயலில் முகம் தோற்றம் மாறி
இதழ் வாட்டமடைந்து துயரூட்டும்

கண்ணுக்கு விருந்தாகும் கவலைக்கு மருந்தாகும்
மென்மை கொண்ட பெண்மை தன்னை ஆண்மை
அதன் உண்மை கண்டு போற்றுவது நன்மை ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ்

ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று

கொஞ்சும் தலைவன் திருத்தோளை தழுவும்
மலர்மாலை தரையில் விழலாமா
கோயில் தெய்வ சிலை தன்னை வாசற்படி
முன்னே மிதிக்க விடலாமா

வந்தது ஒரு பாதை போவது ஒரு பாதை
இன்று கண்ட பாதை துன்ப பாதை
இதை எண்ணி எண்ணி ஏங்குகிறாள் பேதை
ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ்

ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று

Aattangal Pala Undu Lyrics in English :

Attangal pal undu
Avaigalil idhu ondru
Attangal pal undu
Avaigalil idhu ondru
Thottrathil therivadhu ondru
Mana thudippil iruppadhu ondru
Mana thudippil iruppadhu ondru

Haaa
Attangal pal undu
Avaigalil idhu ondru

Thendral kaatril malarkoottam aadumoru
Aattam paarkka azhagoottum
Seerum puyalil mugam thottram maari
Idhazh vaattam adaindhu thuyar oottum

Kannukku virundhaagum kavalaikku marundhaagum
Menmai konda penmai thannai aanmai
Adhan unmai kandu pottruvadhu nanmaiHaaa..aaaaaahaaa

Attangal pal undu
Avaigalil idhu ondru

Konjum thalaivan thirutholai thazhuvum
Malarmaalai tharaiyil vizhalaamaa
Koyil deiva silai thannai vaasarpadi
Munnae midhikka vidalaama

Vandhadhu oru paadhai povadhu oru paadhai
Indru kanda paadhai thunbha paadhai
Idhai enni enni yengugiraal paedhai
Haaa..aaaaaahaaa

Attangal pal undu
Avaigalil idhu ondru
Attangal pal undu
Avaigalil idhu ondru

See More Songs of Kadavul Mama 1974

Other Songs from - Kadavul Mama
1
2
Kaiya Vachan Kanna Vachan

 L. R. Eswari and A. L. Ragavan