ஆத்தங்கரையில் ஒரு ரோசா Aathangaraiyil Oru Rosa Lyrics in Tamil from Orey Muththam (1980)

Aathangaraiyil Oru Rosa Lyrics in Tamil. ஆத்தங்கரையில் ஒரு ரோசா - பாடல் வரிகள், Aathangaraiyil Oru Rosa song is from Orey Muththam 1980. The Movie Star Cast is Jai Ganesh, Sumithra and Srikanth. Lyrics are written by Kannadasan. Music is given by Ilayaraja. Aathangaraiyil Oru Rosa Lyrics in English

  • Song : Aathangaraiyil Oru Rosa
  • Movie/Album Name : Orey Muththam 1980
  • Star Cast : Jai Ganesh, Sumithra and Srikanth
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Kannadasan

Aathangaraiyil Oru Rosa Lyrics in Tamil :

ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு
என்னைப் பார்த்து ரசிக்க சொல்லிச்சு

ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

பூவை பறிச்சேன் பொன்னாக நினைச்சேன்
பூப்போல நான் அணைச்சேன்
வாசமோ என்னை வாட்டுது – ஒரு
வண்டாட்டம் நான் தவிச்சேன்

நல்ல சந்தனத்து காலெடுத்து
என்னருகில் நடக்கையில்
எண்ணி எண்ணி நான் துடிச்சேன்
நான் தினம் தினம் தூக்கத்தை மறந்தாச்சு
மனம் உன் நினைப்பில் கலந்தாச்சு

ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனைப்பு
ஆறாத கதகதப்பு ஆறுமோ மனம் தேறுமோ
இது ஆறாட்டி உன் பொறுப்பு

சின்ன கன்னி மனம் பிஞ்சு மனம்
கொஞ்சி வந்து சிரிக்குது என்ன இது உன் ரசிப்பு
நான் கனவிலே கண்ட சுகம் பலிச்சாச்சு
அது நெஜமின்னு தெரிஞ்சாச்சு

ஆத்தங்கரையில் ஒரு ராஜா சின்ன ராஜா
வந்து கண்ண சிமிட்டி நின்னுச்சு
கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு
என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு



ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு
ஆடுது தினம் பாடுது இது வாடாத புது சொகுசு
முத்து பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு
மயக்குது கட்டழகு சிறு வயசு
நீ மெல்ல மெல்ல புன்னகையில் விரட்டாதே
இந்த கன்னி மனம் பொறுக்காதே

ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு
என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு

தந்தான தானதந்த தானா தந்த நானா
தான தானா தானன தந்தானா
தந்தான தானதந்த தானா தந்த நானா
தான தானா தானான தந்தானா.

Aathangaraiyil Oru Rosa Lyrics in English :

Aaththangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichchu
Konjam pakkaththil vara sollichchu
Ennai parththu rasikka sollichchu

Aaththangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichchu

Poovai parichchen ponnaaga ninaichen
Poopola naan anaichchen
Vaasamo ennai vaattuthu
Oru vandattam naan thavichen

Nalla santhanaththu kaaleduththu
Ennarugil nadakkaiyil
Enni enni naan thudichchen
Naan dhinam dhinam thookkaththai maranthaachchu
Manam un ninaippil kalanthaachchu

Aaththangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichchu

Aadiperukku aiyyaa un nenaippu
Aaraaga kadhakadhappu aarumo manam therumo
Idhu aaraatti un poruppu

Chinna kanni manam pinju manamKonji vanthu sirikkuthu
Enna idhu un rasippu
Naan kanavilae kanda sugam palichchaachu
Adhu nejaminnu therinchaachu

Aaththangaraiyil oru raja chinna raja
Vanthu kanna simmitti ninnuchchu
Konjam kaiya pudikka sollichchu
Enna katti anaikka sollichchu

Aassai manasu ammaadi pudhusu aalaana ilam vayasu
Aaduthu dhinam paaduthu idhu vaadaatha pudhu sogusu
Muththu pallirukku muththazhagu sollirukku
Mayakkuthu kattazhagu siru vayasu
Nee mella mella punnagaiyil virattaathae
Intha kanni manam porukkaathae

Aaththangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichchu
Konjam kaiya pudikka sollichchu
Enna katti anaikka sollichchu

Thanthaana thaanathantha thaanaa thantha naanaa
Thaana thaanaa thanana thanthaanaa
Thanthaana thaanathantha thaanaa thantha naanaa
Thaana thaanaa thanana thanthaanaa

See More Songs of Orey Muththam 1980