ஆத்தங்கர தோப்புக்குள்ள Aathangara Thoppukkulla Lyrics in Tamil from Mudivalla Arambam (1984)

Aathangara Thoppukkulla Lyrics in Tamil. ஆத்தங்கர தோப்புக்குள்ள - பாடல் வரிகள், Aathangara Thoppukkulla song is from Mudivalla Arambam 1984. The Movie Star Cast is Rajesh and Jyothi. Singer of Aathangara Thoppukkulla is Malasiya Vasudevan and S. P. Shailaja. Lyrics are written by Vairamuthu. Music is given by Ilayaraja. Aathangara Thoppukkulla Lyrics in English

  • Song : Aathangara Thoppukkulla
  • Movie/Album Name : Mudivalla Arambam 1984
  • Star Cast : Rajesh and Jyothi
  • Singer : Malasiya Vasudevan and S. P. Shailaja
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vairamuthu

Aathangara Thoppukkulla Lyrics in Tamil :

தேரெடுக்கப் போனா சின்னக் கண்ணு
தெனையறுக்கப் போனா கன்னிப் பொண்ணு
ஊத்து மல ஓரம் சோடி ஒண்ணு சேரும்
ஆச ரொம்ப மீறும் பாக்கவில்ல யாரும் ஆ

ஆஅ..ஆஅ..ஆ.ஆ.ஆ.
ஆஅ..ஆஅ..ஆ.ஆ.ஆ.

ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா.

ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா.


சொல்லிக் கிள்ளித் தாரேன்..
ஆஹா..
பந்து விளையாட்டு
ஆஹா..
வெக்கப்பட வேணா.
ஆஹா..
வந்து விளையாட்டு.

ஆஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா
ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா..

ஏய்.

சொல்லித் தர வேணா.
ஆஹா
பந்து விளையாட்டு
ஆஹா
வால ஆட்ட வேணா..
ஆஹா
வேற பக்கம் நீட்டு.
ஆ..ஆ

ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா.

சிங்காரப் பூ வெச்ச தேர் இருக்க
இன்னும் கொஞ்சம் நாள் உண்டு தேர் இழுக்க
தேருக்கு புது வடம் பூட்டணும்
நாளைக்கே வெள்ளோட்டம் பாக்கணும்

புது வடம் தேறாது தேரு ரொம்ப தூரமுங்க
தள்ளுனா போகாது ரோடு ரொம்ப ஈரமுங்க
தேரிழுக்கும் காலமுங்க ஆளு இங்க
தேருக்குத்தான் கோளாறுங்க
ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா..

ஏய்.

சொல்லித் தர வேணா.
ஆஹா
பந்து விளையாட்டு
ஆஹா
வால ஆட்ட வேணா..
ஆஹா
வேற பக்கம் நீட்டு.
ஆ..ஆ

ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா.

ஏ..ஹே.



தன்னாலே ஆடுதே மாதுளம் பூ
வாடப் பட்டு வாடுதே பூ உடம்பு
மாப்பிள்ள அவசரம் மீறுதா
மன்மதா குளிர் விட்டுப் போனதா

அச்சடிச்ச பூச்சேல தொடச் சொல்லி தூண்டுதடி
அம்பு விடும் வேளையிலே ஆதரிக்க வேணுமடி
புத்திக் கோடு மாறுதடி ஏறுதடி
மாமன் வெச்ச சொக்குப் பொடி

ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வம்மா..

ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா.


சொல்லிக் கிள்ளித் தாரேன்..
ஆஹா..
பந்து விளையாட்டு
ஆஹா..
வெக்கப்பட வேணா.
ஆஹா..
வந்து விளையாட்டு.

ஆஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா
ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா..

Aathangara Thoppukkulla Lyrics in English :

Theredukka ponaa chinna kannu
Thenaiyarukka ponaa kanni ponnu
Ooththu mala ooram sodi onnu searum
Aasa romba meerum paakkavilla yaarum aa

Aaa..aaa..aa..aa..aa.
Aaa..aaa..aa..aa..aa.

Aaththangarai thoppukkulla
Kaavalukku yaarum illa vaamma.
Ae..
Aaththangarai thoppukkulla
Kaavalukku yaarum illa vaamma.
Ae..

Solli killi thaaraen
Aahaa
Panthu vilaiyaattu
Aahaa
Vekkappada vaenaa.
Aahaa
Vanthu vilaiyaattu

Aa.Aaththangarai thoppukkulla
Pombalaikku velai illa maamaa
Aaththangarai thoppukkulla
Pombalaikku velai illa maamaa

Aei.

Solli thara vaenaa
Aahaa
Panthu vilaiyaattu
Aahaa
Vaala aatta vaenaa
Aahaa
Vaera pakkam neettu
Aa aa

Aaththangarai thoppukkulla
Kaavalukku yaarum illa vaamma.

Singaara poo vechcha thaer irukka
Inum konjam naal undu thaer izhukka
Thaerukku pudhu vadam poottanum
Naalaikkae vellottam paakkanum

Pudhu vadam thaeraathu
Thaeru romba dhooramunga
Thallunaa pogaathu road romba eeramunga
Thaerizhukkum kaalamunga aalu inga
Thaerukkuththaan kolaarunga
Aaththangarai thoppukkulla
Pombalaikku velai illa maamaa

Aei.

Solli thara vaenaa
Aahaa
Panthu vilaiyaattu
Aahaa
Vaala aatta vaenaa
Aahaa
Vaera pakkam neettu
Aa aa

Aaththangarai thoppukkulla
Kaavalukku yaarum illa vaamma.

Ae.hae.

..

Thannaalae aaduthae maadhulam poo
Vaada pattu vaaduthae poo udambu
Maappilla avasaram meeruthaa
Manmathaa kulir vittu ponathaa

Achchadichcha poochchale
Thoda solli thoonduthadi
Ambu vidum vaelaiyilae aadharikka vaenumadi
Puththi kodu maaruthadi yaeruthadi
Maaman vechcha sokku podi

Aaththangarai thoppukkulla
Kaavalukku yaarum illa vaamma.
Ae..
Aaththangarai thoppukkulla
Kaavalukku yaarum illa vaamma.
Ae..

Solli killi thaaraen
Aahaa
Panthu vilaiyaattu
Aahaa
Vekkappada vaenaa.
Aahaa
Vanthu vilaiyaattu

Aa.Aaththangarai thoppukkulla
Pombalaikku velai illa maamaa
Aaththangarai thoppukkulla
Pombalaikku velai illa maamaa

See More Songs of Mudivalla Arambam 1984

Other Songs from - Mudivalla Arambam
1
Aasaiyinna Aasai Amma

Gangai Amaran, Krishna Chandar and Deepan Chakravarthi

2
Paadiva Thedrale

P. Jayachandran

3
Thennangkeetrum Thendral

P. Suseela and Malasiya Vasudevan