ஆராரிரோ Aaraariro Lyrics in Tamil from Live Telecast Web Series (2021)

Aaraariro Lyrics in Tamil. ஆராரிரோ - பாடல் வரிகள், Aaraariro song is from Live Telecast Web Series 2021. The Movie Star Cast is Kajal aggarwal, Vaibhav Reddy, Anandhi and Daniel Annie Pope. Singer of Aaraariro is Vaikom Vijayalakshmi. Lyrics are written by Aishwarya M. Music is given by Premgi Amaren. Aaraariro Lyrics in English

  • Song : Aaraariro
  • Movie/Album Name : Live Telecast Web Series 2021
  • Star Cast : Kajal aggarwal, Vaibhav Reddy, Anandhi and Daniel Annie Pope
  • Singer : Vaikom Vijayalakshmi
  • Music Composed by : Premgi Amaren
  • Lyrics written by : Aishwarya M

Aaraariro Lyrics in Tamil :

ஆராரிரோ நான் பாடவே
என் மூச்சிலே வந்தாயடா
என்னென்னமோ விதி செய்யவே
முள் போலவே தைத்தாயடா.

இது ஒரு தாய் பிள்ளை
பயணத்தின் ஒரு பாதியே..
நிதமிது முடிவில்லா
பாசத்தின் சிறு மீதியே..

சிறகிருந்தும் அதை மறந்து
நடை பயிலும் சேய் அல்லவோ.
உணர்வறிந்து உணவளிக்கும் தாய் பறவை
நான் இங்கு மடி சாய்ந்து நீ தூங்க

ஆராரிரோ நான் பாடவே
என் மூச்சிலே வந்தாயடா.
என்னென்னமோ விதி செய்யவே
முள் போலவே தைத்தாயடா..

தாய் பின்னே தாரம் ஊர் பேசும் நியாயம்
வயதாகி வளராத என் கிள்ளை நீயே.

உடை மாற்ற கூட
நான் வேண்டும்தானே
புரியாத மனிதர்க்கு ஏன் கூறுவானேன்

இது ஒரு விடை தெரியா
புதிர் விளையாட்டு
உனக்கென்று நான் இருப்பேன்
விடை கேட்டு..

உலகிது முகவரியா
இரு வேறு கூற்று
நமக்கென்று நாம் இருப்போம்
உயிர் கோர்த்து

மனமுவந்து
அரவணைக்கும் ஒரு உறவை
எங்கென்று கீழ் வானில் நீ தேட

Aaraariro Lyrics in English :

Aaraariro naan paadavae
En moocchilae vanthaayadaa
Ennaennamo vidhi saiyavae
Mull polaevae thaiththaayadaa.

Idhu oru thaai pillai
Payanaththin oru paadhiyae
Nidhamidhu mudivillaa
Paasaththin siru meedhiyae

Siragirunthum..athai maranthu
Nadai payilum saei allavo
Unarvarinthu..unavalikkum thaai paravai
Naan ingu madi saainthu nee thoonga

Aaraariro naan paadavae
En moocchilae vanthaayadaa
Ennaennamo vidhi saiyavae
Mull polaevae thaiththaayadaa.

Thaai pinnae thaaramOor pesum niyaayam
Vayathaagi valaraatha en killai neeyae.

Udai maatrakooda
Naan vendumthaanae
Puriyaatha manitharkku yaen kooruvaanaen

Idhu oru vidai theriyaa
Pudhir vilaiyaattu
Unakkendru naan iruppen
Vidai kettu

Ulagithu mugavariyaa
Iru veru koottru
Namakendru naam iruppom
Uyir korththu

Manamuvanthu.
Aravanaikkum oru uravai
Engendru keezh vaanil nee thaeda

See More Songs of Live Telecast Web Series 2021

Other Songs from - Live Telecast Web Series
1
Naam Indru

S. P. Charan